0^சங்கீதங்கள்தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல்.தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல்.செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தையினிமித்தம் யெகோவாவை நோக்கி தாவீது பாடிய பாடல்.கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் பாடல்.முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் மிக்தாம் என்னும் பாடல்.தாவீதின் ஜெபம்.இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல்.இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.)தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.மஸ்கீல் என்னும் தாவீதின் பாடல்.தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடிய பாடல்.தாவீதின் பாடல்.இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்.தாவீதின் பாடல்.நினைவுகூருதலுக்கான தாவீதின் பாடல்.எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.இராகத்தலைவனுக்கு தாவீதின் பாடல்.கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல்.கோராகு குமாரர்கள் எழுதின சங்கீதம்.அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல்.கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.கோராகின் மகன்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.ஆசாபின் பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது.இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல்.தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.தான் கெட்டுப்போகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இசைத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் பாடல்.இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கொல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது.தாவீது மெசொபத்தாமியா தேசத்து சீரியர்களோடும், சோபா தேசத்து சீரியர்களோடும் யுத்தம் செய்தபோது யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னிரெண்டாயிரம் பேரை வெட்டினபோது அவன் சாட்சியை விளக்கும் ஆறு நரம்பு கின்னரத்திலே போதிப்பதற்காக பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் பாடல்.நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல்.இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று.சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.ஆசாபின் பாடல்.ஆசாப் பாடின மஸ்கீல் என்னும் பாடல்.அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல்.ஆசாபின் துதிப் பாடல்.எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.ஆசாபின் பாடல்.ஆசாபின் பாடல்.கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல்.கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.தாவீதின் ஜெபம்.கோராகின் மகன்களுடைய பாடல்.கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல்.எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல்.தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்.ஓய்வுநாளின் பாடல்.பாடல்.நன்றிப்பாடல்.தாவீதின் பாடல்.துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி யெகோவாவிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம்.தாவீதின் பாடல்.தாவீது பாடிய பாடல்.இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.ஆலெப்.பேத்.கிமெல்.டாலெத்.எ.வௌ.சாயீன்.ஹெத்.தேத்.யோட்.கப்.லாமேட்.மேம்.நூன்.சாமெக்.ஆயின்.பே.த்சாடே.கோப்.ரேஷ்.ஷீன்.தெள.ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.தாவீதின் ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.தாவீதின் ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.சாலொமோனின் ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.தாவீதின் ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.தாவீதின் ஆரோகண பாடல்.ஆரோகண பாடல்.தாவீதின் பாடல்.இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம்.தாவீதின் பாடல்.தாவீதின் பாடல்.தாவீதின் நன்றிப்பாடல்.